close

Oh Oh Megam Lyrics & Chords By S. Janaki

LyricsView Chords

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண்பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது ஈரம் கொண்டாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது நாம் பொண்ணானது கல்யாணம் தேடவா ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம் யார் வந்தாலென்ன திரும்பாததென் ஞாபகம் பூவிலங்கு தேவையில்லையே ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ கால்கள் எங்கேயும் ஓடலாம் காவல் இல்லாமல் வாழலாம் வண்ன மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வின் சங்கீதம் பாடலாம் நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம் நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம் ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ

Tracks related to oh oh megam - s. janaki

vedala pulla

by: swarnalatha

swagatam krishna

by: nithyasree mahadevan

viriboni

by: t.m. krishna

o sami ayyasami

by: m. l. vasanthakumari

kannan mananilaiyai

by: m. l. vasanthakumari

akkam pakkam

by: sadhana sargam

come to the party

by: vijay prakash

poovukku enna

by: a.r. rahman

osaka muraiya

by: a.r. rahman

naina milaike

by: sadhana sargam

banjara

by: vijay prakash

bruhi mukundhehi

by: m.s. subbulakshmi

india calling

by: a.r. rahman

tere bin main

by: bombay jayashri

maahi ve

by: a.r. rahman

raksha kavacham

by: sadhana sargam

evano oruvan

by: a.r. rahman

ramachandraya

by: m. balamuralikrishna

bhor bhaye

by: a.r. rahman

aazadi

by: a.r. rahman

swasamae

by: s.p. balasubrahmanyam

blue light

by: a.r. rahman

vishnu sahasranamam

by: m.s. subbulakshmi

poraalae

by: a.r. rahman

heer

by: a.r. rahman

close
Sign in person Home A to Z All Artists Top Artists Top Tracks