close

Vaarthai Thavarivittai Lyrics & Chords By Ilaiyaraaja

LyricsView Chords

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை படித்ததேன் முடித்ததேன் உனது கதையை எரியுதே உலகமே சோக நெருப்பில் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி நீ போன பாதை எதுவென்று சொல்லு நானும் உன் பின்னே அங்கே வர இப்போதும் கூட எதுவென்று சொல்லு உன் வீடு தேடி நானும் வர தேர் வரும் நாள் வரும் என்று நினைத்தேனே தீ உனை தீண்டவோ திரும்பி நடந்தேனே பூமியின் தேவதை புழுதி மண் மூடலாமோ வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி

Tracks related to vaarthai thavarivittai - ilaiyaraaja

yathe yathe

by: g.v. prakash kumar

nagumomu

by: karthik

theme music

by: yuvan shankar raja

anjana anjana

by: aalaap raju

thigu thigu raathiri

by: sadhana sargam

enakkenave nee

by: haricharan

evano oruvan

by: swarnalatha

vaseegara

by: bombay jayashri

sri datta sri datta

by: bombay sisters

en life in angel

by: dharan kumar

music bit

by: devi sri prasad

rangu rangamma

by: harris jayaraj

yedo chelimila

by: harris jayaraj

konja naal

by: hariharan

dating

by: a.r. rahman

kannula baasalu

by: yuvan shankar raja

uyiril yedho

by: haricharan

annaaththe aaduraar

by: sp. balasubramaniam

kalyanam kachairi

by: sp. balasubramaniam

oru kochu

by: g venugopal

kadhala kadhala

by: hariharan, sujatha

pachai kili

by: rahul nambiar

enn daddy pocket

by: rahul nambiar

jai shambo

by: vidyasagar

kadavaul paadhi

by: kamal haasan

mamava pattabhi

by: maharajapuram santhanam

jeeva

by: jeva

close
Sign in person Home A to Z All Artists Top Artists Top Tracks